Saturday, June 12, 2010

வான்வெளியில் இதயத்தின் தன்மை



வின்வெளியில் மேலேறிச் செல்ப வனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.
விண்வெளிப் பயணம் மேற்கொள் பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக் கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங் களுக்கு முன்னர் எவருக்கும் இருந்த தில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.





இத்த








கைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவ னின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை வாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்


3 comments:

  1. நல்ல பதிப்பு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.க்யூர்ஷ்யூர்ஃபார்யூ..!

    ///அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை வாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்///---இறைவனைப்பற்றியான மிகச்சரியான சிந்தனை. மிக்க நன்றி சகோ.
    ------------------------------------------------
    அப்புறம், உங்களுடைய பின்னூட்டத்திற்கு ரிப்ளை கொடுத்துவிட்டு ரெஃப்ரெஷ் செய்தால்... உங்கள் பின்னூட்டத்தை காணவில்லை சகோ..!!!

    என்னுடைய அந்த மறுமொழி இதுதான்..!

    @curesure4u
    அலைக்கும் ஸலாம் வரஹ்...
    //எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உங்கள் கல்வி ஞானத்தை அதிகபடுத்த பிரார்த்திக்கிறேன்.//---ஆமீன்..!

    //..நீங்கள் எனது போரம் www.ayurvedamaruthuvam.forumta.net இணைந்து இஸ்லாமும் மருத்துமும் ,,மற்றுமுள்ள தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை எழுத விண்ணப்பிக்கிறேன்..//---நன்றி சகோ. எனக்கு நேரமும், அதற்கு வாய்ப்பும் ஒருங்கே அமையப்பெற்று இறைநாடினால் நிச்சயமாக எழுதுகிறேன் சகோ.

    //உங்களது பெயர் முகவரி ,தல முகவரியுடன் உங்கள் கட்டுரைகளை எழுத அனுமதி கூறுகிறேன்.//--கூறுகிறேன்--ஆ? கோருகிறேன்--ஆ?

    "கோருகிறேன்" எனில்...

    '"Copyright: For Me (Mohamed Ashik) & You--with a link to this blog."'

    ---சகலருக்கும் இதற்கான உரிமையை (இவ்வலைப்பூவின் கடைசி வரி) போன வருஷமே கொடுத்து விட்டேனே..!

    தங்கள் வருகைக்கும், துவாவிற்கும் பின்னூட்டத்துக்கும், அழைப்பிற்கும் மிக்க நன்றி சகோ.curesure4u..!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete